2024 பாராளுமன்ற தேர்தலை நோக்கி எங்களுடைய பயணம் தொடரும் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பேட்டி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எங்களின் முதல் வெற்றி தொடங்கியுள்ளது.. வரும் தேர்தல்களில் பெரும் வரவேற்பு கிடைக்கும் ! - கழக பொதுச்செயலாளர் திரு.TTV Dhinakaran அவர்கள்.