திரு. O.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி திருமதி.விஜயலட்சுமி அவர்கள் மறைவிற்கு அதிமுக பொதுச்செயலாளர் சின்னம்மா அவர்கள் மருத்துவமனையிலும் மற்றும் திரு.டிடிவி தினகரன் அவர்கள் தேனி இல்லத்தில் நேரில் சந்தித்து குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்
திரு. O.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி திருமதி.விஜயலட்சுமி அவர்கள் மறைவிற்கு அதிமுக பொதுச்செயலாளர் சின்னம்மா அவர்கள் மருத்துவமனையிலும் மற்றும்  திரு.டிடிவி தினகரன் அவர்கள் தேனி இல்லத்தில் நேரில் சந்தித்து குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்
Image
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார். கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார். கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்…
Image
முள்ளிவாய்க்கால் நினைவுசின்னம் இடிக்கப்பட்டதற்கு டிடிவி.தினகரன் அவர்கள் கடும் கண்டனம்
இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இரவோடு, இரவாக இடிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது; கடும் கண்டனத்திற்குரியது.  இலங்கையின் பூர்வ குடிகளான தமிழர்களின் உணர்வுகளோடு விளையாடும் இத்தகைய நடவடிக்கைகள் சரியானதல்ல. தமிழ் மக்களின் எண்ணங்க…
Image
அப்பாவி பெண்கள் பாதிப்புக்கு ஆளாவதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதமின்றி உரிய நீதி கிடைக்க சி.பி.ஐ நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மக்கள் செல்வர் திரு. TTV தினகரன்
PollachiCase  தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் மூன்று பேர் 2 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், சி.பி.ஐ. விரைவாக செயல்பட்டு எஞ்சிய குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும்.  அப்பாவி பெண்கள் பாதிப்புக்கு ஆளாவதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர…
Image
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதற்காக டெல்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் திரு.மணிஷ் சிசோடியா ஆகியோருக்கு நன்றிகளை உரித்தாக்குகிறேன். நாட்டின் தலைநகரில் அரசின் ஆதரவோடு தமிழு…
Image
போக்குவரத்து துறையில் ஒய்வு பெற்றவர்களுக்கான பலன்களை வழங்குவதற்குரிய உத்தரவினை உடனடியாக வழங்க வேண்டும்... கழகப் பொதுச்செயலாளர் திரு. TTV தினகரன் அவர்கள் வலியுறுத்தல்...
போக்குவரத்து துறையில் ஒய்வு பெற்றவர்களுக்கான பலன்களை வழங்குவதற்குரிய உத்தரவினை உடனடியாக வழங்க வேண்டும்... போக்குவரத்து துறையில் கடந்த 2020 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை பணி ஓய்வு பெற்றவர்களுக்கான பலன்களை  வழங்குவதற்குரிய உத்தரவினைத்  தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும். மே 2020க்குப் பிறகு ஓய…
சட்டப்பேரவை தேர்தல் பணிகளுக்கான ஆய்வு, தேர்தல் அறிக்கை குறித்து கருத்து கேட்க கழகம் சார்பில் குழு அமைப்பு... குழுவினருக்கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். - டிடிவி தினகரன் அறிக்கை
Image
பேரறிஞர் அண்ணா அவர்களின் 112வது பிறந்தநாள் இன்று கழகப் பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு.டிடிவிதினகரன்MLA அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் கழகப் பொருளாளர் அண்ணன் திரு.வெற்றிவேல் அவர்கள், கழக கொள்கை பரப்புச் செயலாளர் சரஸ்வதி அக்கா மற்றும் அண்ணன் செந்தமிழன் அவர்கள்...
Image
மூத்த பத்திரிகையாளர் திரு.சுதாங்கன் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன். கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்கள்
Source : Jaya plus
Image